நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” படத்திற்கு அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குனர் அறிவிப்பு “தளபதி68” வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்தப்படத்தின் இசை அமைப்பாளராக யுவன் ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
Hits: 18