பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “டெல்லியின் நிர்வாக தலைவர் அம்மாநில முதல்வரே என்றும், அங்குள்ள அதிகாரிகளை இடமாற்றும் அதிகாரம் அம்மாநில அரசுக்குதான் உள்ளது என்று கடந்தவாரம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியிருந்தது.
ஆனால் நேற்று, “சட்டத்தையும் உச்சநீதி மன்றத்தையும்” அவமதிக்கும் வகையில் புதிய “அவசர சட்டத்தை” பிறப்பித்துள்ளது ஒன்றியம். இதன்படி டெல்லியின் துணை நிலை ஆளுனரே அந்த மாநிலத்தின் நிர்வாகி, அவருக்குதான் அங்கு நடைபெறும் டிரான்ஸ்பர்கள் குறித்து முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இருக்கும் என்கிறது அந்த “ஆணவ சட்டம்”. “டில்லி தேசிய தலைநகரபகுதி சட்டம்1998 ” ஐ திருத்தி இந்த அவசர சட்டத்தை குடியரசு தலைவர் பிறப்பித்துள்ளார்.இது உச்சநீதி மன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்று தெரிந்தும் மோடி அரசு இதைசெய்துள்ளது. இதில் அடுத்தவர்களை தேசதுரோகிகள் என்று சொல்வதெல்லாம் “
Hits: 2