இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வடிவேலு,உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த திரைப்படம் மாமன்னன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் வடிவேல் அவர்கள் பாடிய பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Hits: 8