நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அவரே இசையமைத்து இயக்கியுள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2 – ஆன்டி பிகிலி . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் சிறு முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Hits: 11