குட்டிப்புலி,கொம்பன்,மருது,புலிக்குத்தி பாண்டி,விருமன் படங்களை இயக்கிய டைரக்டர் முத்தையா நடிகர் ஆர்யா வின் 34 வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திரைப்படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
Hits: 40