Thu. May 30th, 2024

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள திரைப்படம் “தளபதி 67”.மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

படத்திற்கு “லியோ” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *