Thu. Apr 25th, 2024

Month: February 2023

28.02.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.44,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,569-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

கார்ல் மார்க்சு குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! – மருத்துவர் ராமதாஸ்

பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது. கார்ல் மார்க்சு எந்த…

23.02.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.44,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,607-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

மக்கள் விரோத ஃபாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் பிப்ரவரி 28 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இன்று…

ஆளுநரின் அடாவடித்தனமான பேச்சு! ஆர்.என். ரவி செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!! – சிபிஐ (எம்) அறைகூவல்!!!

சிபிஐ (எம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார்.செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து…

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் தமிழ் மாணவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால், நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றுப் புகழும் இன்பமும் அடைய வேண்டுமானால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது…

தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் – மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை…

தமிழ்நாடு மாணவர்களை தாக்கிய ஏ.பி.வி.பி. அமைப்பினருக்கு முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் “பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமல்ல கருத்து வேறுபாடுகள், விவாதங்களுக்கான இடமும் கூட! டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்களை கோழைத்தனமாக தாக்கி பெரியார், மார்க்ஸ் உள்ளிட்டோரின் புகைப்படங்களை சூறையாடிய ஏ.பி.வி.பி.…

விழுப்புரம் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது!ஆதரவற்றோர்…

16.02.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.45,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,642-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.42,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…