டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மைக்கேல்”. இந்த படத்தில் திவ்யன்ஷா கௌசிக், கவுதம் மேனன், வருண் சந்தேஷ், ஐயப்ப சர்மா, அனசூயா, வரலக்ஷ்மி சரத்குமார் பலர் நடித்துள்ளனர். பரத் சௌத்ரி / புஸ்கூர் ராம் மோகன் ராவ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Hits: 8