திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நமது இந்திய திருநாட்டை, அடிமைத் தளையால் பிணைத்திருந்த, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய, ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான இன்று, அவர்தம் புகழினைப் போற்றி வணங்குவோம்.
“தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்று சொல்லி தமிழுருக்குப் பெருமை சேர்த்த, இந்தியத்தாயின் வீரமகனுக்கு புகழ் வணக்கம்.”
Hits: 8