Mon. Oct 2nd, 2023

ஒன்றிய அரசில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 10880

கல்வித்தகுதி: SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வை தமிழிலும் எழுதலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

கணினி வழித்தேர்வு, திறன் தேர்வு

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: ரூ100

SC/ST/PWD: No Fees

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.02.2023

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf

Hits: 44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *