Sat. Feb 4th, 2023

இயக்குனர் ஆர்.மந்திர மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “அயோத்தி”. முக்கிய கதாபாத்திரங்களில் யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு மாதேஷ்மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Hits: 17

Leave a Reply

Your email address will not be published.