Thu. Apr 18th, 2024

டைரக்டர் பி.வி.ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பு மற்றும் இசையில் வெளியாக உள்ள திரைப்படம் “கள்வன்” . பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. டில்லி பாபு தயாரித்துள்ளார்.

படத்தின் அதிகாரப்பூர்வ டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *