மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக தேசிய நலக் குழுமத்தால் (National Helath Mission) ஒப்பளிக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் 17.01.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணியிடங்கள்:
1.தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
கல்வித்தகுதி : Computer Graduate or any Graudate with Diploma in Computer Application from a recognized University
சம்பளம் : ரூ.10,000/-
பணியிடங்களின் எண்ணிக்கை : 1
2.காவலர் (Security)
கல்வித்தகுதி : தமிழில் நன்கு எழுத படிக்கதெரிந்திருக்க வேண்டும். (முன்னாள் இராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)
சம்பளம் : ரூ.8,500/-
பணியிடங்களின் எண்ணிக்கை : 1
3.பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPFIW)
கல்வித்தகுதி : 8 standard pass
சம்பளம் : ரூ.5,000/-
பணியிடங்களின் எண்ணிக்கை : 2
4.தூய்மைப்பணியாளர் (Sanitary Worker)
கல்வித்தகுதி : தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.5,000/-
பணியிடங்களின் எண்ணிக்கை : 1
5.காவலர் (Security)
கல்வித்தகுதி : Ex-Service man with requisite qualification
சம்பளம் : ரூ.6,300/-
பணியிடங்களின் எண்ணிக்கை : 2
நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும்.
குறிப்பு:
- விண்ணப்பங்கள் நேரிலோ / தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
- ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டி முகவரி:
முதல்வர்.
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை-20
பிரிவு பொது-8 (G8)
விண்ணப்பம் : https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/01/2023010315.pdf
Hits: 123