ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது.
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Hits: 6