Wed. Feb 21st, 2024

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்து, மக்கள் அனைவரும் சுயமரியாதையோடு வாழ்ந்திட பல சமூக நீதி போராட்டங்களை முன்னெடுத்து வென்ற புரட்சியாளர், தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ், பகுத்தறிவு சிற்பி என போற்றப்பட்ட தந்தை பெரியாரின் நினைவு நாளாளில் போற்றி வணங்குகிறேன்.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *