Sun. Jun 23rd, 2024

தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டுவிட்டரில் அவர் இட்டுள்ள பதிவு “தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்!

வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்;
நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்;
ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்!

Periyar is more than flesh. He’s an idea. And his ideas are timeproof.”

Views: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *