Wed. Feb 28th, 2024

மகாராஷ்டிரா: தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா, தொலைக்காட்சி தொடர் ஒன்றின் செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கொலை மற்றும் தற்கொலை ஆகிய இரு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Visits: 71

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *