Thu. May 30th, 2024

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் அவர்கள் தினமலர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை கண்டித்து வெளியிட்ட அறிக்கை “யார் அந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் , அண்ணன் துக்ளக் ரமேஷ் & மதுரை-சென்னை-திருச்சி மாவட்ட தினமலர் ஓனர்களா? நீங்கள் யாருமே அதிமுகவோ அல்லது ஏன் பாஜகவோ இல்லையே?

யாரையும் தர குறைவாக பேசி பழக்கமில்லை இருந்தாலும்,

மஞ்சள் பத்திரிக்கையாக மாறிவிட்ட @dinamalarwebக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ” என கூறியுள்ளார்.

Views: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *