Fri. Mar 29th, 2024

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்பட்டது.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் நகல் பரிசோதகர் ( Examiner ) ,
நகல் வாசிப்பாளர் ( Reader ) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ( Senior Bailiff ) , இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் / இளநிலை கட்டளை பணியாளர் ( Junior Bailiff / Process Server ) , கட்டளை எழுத்தர் ( Process ) Writer ) , ஒளிப்பட நகல் எடுப்பவர் ( Xerox Operator ) , மின்தூக்கி இயக்குபவர் ( Lift Operator ) , ஆகிய பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டன.

மேலும் சான்றிதழ் சரிபார்க்க தேர்வானவர்கள் தற்காலிக பட்டியலை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. மேலும் 27.12.2022 மற்றும் 28.12.2022 அன்று சரிபார்க்கவும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலை பார்க்க https://www.mhc.tn.gov.in/recruitment/docs/reader_cv.pdf

Visits: 50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *