Fri. Jun 21st, 2024

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் படம் “வாரிசு”. படத்தை வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

நடிகை ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு,ஷாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் “Soul Of Varisu” பாடல் வெளியிட்டுள்ளனர்.

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *