Wed. Feb 21st, 2024

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 5 லட்ச ரூபாய் வாட்ச் விஷயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை பதட்ட பட வைத்துள்ளார். மேலும் வாட்ச் வாங்கிய ரசீதை இன்று மாலை வெளியிட கூறியிருந்தார். ஆனால் அண்ணாமலை ரசீதை வெளியிடவில்லை. மேலும் அண்ணாமலையை கிண்டல் அடித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது “பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?

ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது.”

Visits: 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *