Tue. Apr 23rd, 2024

டைரக்டர் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் “துணிவு” திரைப்படமும், டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள துணிவு திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்தை லலித்குமாரும் வெளியிடுகின்றனர்.

இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகள் ஒதுக்க பட உள்ளது.

இந்நிலையில் வாரிசு தராயரிப்பாளர் தில் ராஜு கூறியதாவது ” தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமாரை விட நடிங்கர் விஜய் விஜய் முன்னணியில் உள்ளார். இது வியாபாரம் எனவே வாரிசு திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகளை ஒதுக்க உதயநிதி அவர்களை சந்திக்க உள்ளேன்” என கூறியுள்ளார்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *