Thu. Apr 25th, 2024

ப்ரொ கபடி போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் புனேரி பல்தான் அணியும் மும்பை மைதானத்தில் மோதின.

முதல் முறையாக அரையிறுதி போட்டிக்குள் நுழைந்த தமிழ் தமிழ் தலைவாஸ் அணி 37-39 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்தான் அணியிடம் தோல்வி கண்டது.

இறுதி போட்டியில் புனேரி பல்தான் அணியும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோத உள்ளன.

Visits: 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *