Wed. Feb 28th, 2024

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தென்கிழக்கு ஆசிய் நாடுகளில் முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில், முட்டைகளை ஏற்றுமதி செய்ய மலேசிய அரசு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து இந்தியாவிலிருந்து முதன் முறையாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி திருச்சி விமான நிலையத்திலிருந்து மாதம் 5 கோடி முட்டைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதியாக உள்ள நிலையில் முதல்கட்டமாக 2லட்சம் முட்டைகளின் ஏற்றுமதியை இன்று தொடங்கி வைத்தேன். இதனால் தமிழக முட்டை உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். அப்போது, மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.”

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *