Sun. Jun 23rd, 2024

தமிழ் மியூசிக் அகாடமி விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழர்களின் இசை மரபு பழமையானது – செழுமையானது. அத்தகைய தமிழிசைப் பாடல்கள் மியூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்களில் ஒலிக்க வேண்டும்.

பக்தியிசையானாலும் திரையிசையானாலும் ராக் இசையானாலும் அவை தமிழிசையாக அரங்குகளில் ஒலிக்கட்டும்!

மொழியினால்தான் கலை நிலைக்கும்!”

Views: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *