Tue. Apr 23rd, 2024

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிகமாக தமிழ் பாடங்களை கற்பிக்க தமிழ் ஆசிரியர்கள் டிசம்பர் 20 ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

மேலும் இதற்கு கல்வித்தகுதியாக பி.ஏ, எம்.ஏ வில் தமிழில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அல்லது அதற்கு இணையான கிரேடு அவசியம் ; SLET, NET, SET ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Visits: 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *