Wed. Feb 28th, 2024

டைரக்டர் வி.இசட்.துரை இயக்கத்தில் நடிகர் சுந்தர் சி அவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “தலைநகரம் 2”. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் உள்பட 4 மொழிகளில் படம் வெளியாகிறது.

திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Visits: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *