Wed. May 29th, 2024

ஈரம் பட டைரக்டர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்க உள்ள திரைப்படம் “சப்தம்”. படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். 7ஜி பிலிம்ஸ் மற்றும் ஆல்பா பிரேம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

Views: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *