Wed. Feb 21st, 2024

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்.”

Visits: 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *