Tue. Apr 23rd, 2024

கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் என்பவரின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்க வந்த பிரபல யுடுயூப்பர் டிடிஎப் வாசன் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுத்தியதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. டிடிஎப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *