Wed. May 29th, 2024

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 169வது படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.

படத்தில் நடித்து வரும் கன்னட நடிகர் டாக்டர் சிவா ராஜ்குமார் அவர்களின் புகைப்படம் வெளியானது.

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்டம் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

Views: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *