Wed. Feb 28th, 2024

திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதாவது “தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மூலப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம், GST, உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய Plastic Lighter இறக்குமதியைத் தடை செய்யக் கோரியும் கோரிக்கை வைத்துள்ளார்.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *