Wed. May 29th, 2024

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரும் 14.12.2022 ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சர் ஆக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் இரண்டாம் தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கான அறை தயாராகி வருகிறது.

Views: 30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *