Sun. Jun 23rd, 2024

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் & கதிரேசன் தயாரித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கியது. ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Views: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *