Wed. Feb 28th, 2024

டெல்லி : கடந்த 11 ஆண்டுகளில் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை விட்டு வெளியேறியதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் கூறியதாவது ” 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் 31 ம் தேதி வரை மட்டும் 1,83,741 பேர் இந்திய குடியுரிமையை விட்டு வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். மேலும் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16,21,561 பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர்” என கூறியுள்ளார்.

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *