Wed. May 29th, 2024

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 நபர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவியோடு, கூடுதலாக ரூ.5 இலட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி.

Views: 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *