SSC எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் கீழ்க்கண்ட பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: CHSL
கல்வித்தகுதி: 10+2
வயதுவரம்பு: 27 ( வயதுத்தளர்வு உண்டு )
தேர்ந்தெடுக்கும் முறை: Tier1,Tier2 தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06122022.pdf
Visits: 23