Wed. May 29th, 2024

மதுரை, பெருங்குடியில் (விமான நிலைய நுழைவு வாயில்) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வெண்கல திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது “கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்!

வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளருக்குக் காவி வண்ணம் பூச நினைக்கும் காலத்தில், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! மானுட எதிரிகளை வீழ்த்துவோம்! #JaiBhim”

Views: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *