Fri. Mar 29th, 2024

பாரிஸ் : பிரான்சில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பால்வினை நோய்களின் STDகளின் விகிதம் சுமார் 30% அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

பால்வினை நோய்களின் (STD) பரவலைக் குறைக்கும் முயற்சியாக பிரான்சில் உள்ள இளைஞர்கள் அடுத்த ஆண்டு முதல் ஆணுறைகளை இலவசமாகப் பெற முடியும் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை தெரிவித்தார்.

“மருந்தகங்களில், ஜனவரி 1 முதல் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும்” என்று இளைஞர்களின் ஆரோக்கியம் குறித்த நிகழ்வின் போது மக்ரோன் செய்தியாளர்களிடம் கூறினார்

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *