Thu. Apr 25th, 2024

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்திருந்தார். ஆளுநர் ஒப்புதல் தருவதாக அமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், கடந்த 5ம் தேதி ஆளுநர் ரவியை, ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்!

எனினும், இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு எதுவும் வெளியிடவில்லை.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *