Tue. Apr 23rd, 2024

ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது ஆளும் பாஜக அரசு. நடந்து முடிந்த தேர்தலில் 68 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றியும், 1 தொகுதியில் முன்னிலையும் பெற்றுள்ளது. ஆளும் பாஜக அரசு 18 தொகுதிகளில் வெற்றியும், 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தேவையான 35 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *