Tue. Apr 23rd, 2024

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “ஓவியர் திரு. மனோகர் தேவதாஸ் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. மதுரை, சென்னை நகரங்களின் பன்முகங்களைக் காலத்தின் சாட்சியமாக தன் ஓவியங்களில் வெளிக்கொணர்ந்தவர். எப்போதும் இளமைத் துடிப்போடு, உற்சாகம் குறையாமல் நம்பிக்கையோடு வாழ்வைக் கொண்டாடிய மனிதர்.

அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *