Tue. Apr 23rd, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று நடந்த போட்டியில் ஸ்பெயின் அணியும் மொரோக்கோ அணியும் தோகாவில் உள்ள எசூகேஷன் சிட்டி மைதானத்தில் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆனால் கோல் அடிக்கப்படவில்லை.

இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் மொரோக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *