Tue. Apr 23rd, 2024

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன குரூப் G யில் இடம் பெற்ற செர்பியா அணியும் ஸ்விட்சர்லாந்து அணியும் மோதின.முதல் பாதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணி வீரர் ஸ்ஹெர்டான் சாக்யரி 20 வது நிமிடத்தில் கோல் அடித்தார். பதிலடியாக செர்பியா அணியில் 26 வது நிமிடத்தில் அலெக்ஸாண்டர் மிட்ரோவிச் ஒரு கோலும், 35 வது நிமிடத்தில் டுஷன் வழகோவிச் ஒரு கோலும் அடித்து அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர்.இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணியின் கை ஓங்கியது. 44 வது நிமிடத்தில் பிரெய்லி எம்போலோ கோல் அடிக்க 48 வது நிமிடத்தில் ரெமோ பிரெளலிற் கோல் அடித்தனர்.முடிவில் ஸ்விட்சர்லாந்து அணி 3-2 என்ற கணக்கில் செர்பியா அணி வென்றது‌.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *