Tue. Apr 23rd, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் H இல் இடம்பெற்ற உருகுவே அணியும் கானா அணியும் இன்று மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் உருகுவே அணி வீரர் ஜியோர்ஜியன் டி அர்ராஸ்கேட்டா 26 மற்றும் 32 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இரண்டாம் பதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

முடிவில் உருகுவே அணி 2-0 என்ற கணக்கில் கானா அணியை தோற்கடித்தது.

https://www.fifa.com/fifaplus/en/match-centre/match/17/255711/285063/400235494

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *