Thu. Apr 25th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நடுகல் நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் D ல் இடம்பெற்ற பிரான்ஸ் அணியும் துனிசியா அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் துனிசியா அணி வீரர் வஹ்பி கஸ்ரி 58 வது நிமிடத்தில் கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

முடிவில் துனிசியா அணி 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வென்றது.

https://www.fifa.com/fifaplus/en/match-centre/match/17/255711/285063/400235465

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *