Wed. May 29th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நடுகல் நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் C ல் இடம்பெற்ற சவுதி அரேபியா அணியும் மெக்சிகோ அணியும் லுஸைல் மைதானத்தில் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ அணி வீரர்கள் ஹென்றி மார்ட்டின் 47 வது நிமிடத்திலும், லூயிஸ் சாவேஸ் 52 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பதிலுக்கு சவுதி அரேபியா அணியில் சேலம் அல்தாவ்சாரி 90+5 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

முடிவில் மெக்சிகோ அணி 2-1 என்ற கணக்கில் சவுதி அரேபியா அணியை வென்றது.

Views: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *