Thu. Apr 25th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 32 நடுகல் நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் C ல் இடம்பெற்ற அர்ஜென்டினா அணியும் போலந்து அணியும் மைதானம் 974ல் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 46 வது நிமிடத்திலும், ஜூலியன் அல்வாரெஸ் 67 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் போலந்து அணியை வென்றது

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *