Tue. Mar 19th, 2024

கத்தாரில் நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் விளையாடி வருகின்றன. குரூப் B ல் இடம்பெற்ற வேல்ஸ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கப்படவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் 50 மற்றும் 68 வது நிமிடத்திலும், ஃபில் ஃபோடன் 51 வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

முடிவில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வென்றது.

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *