உடன்பிறப்பு படத்தை இயக்கிய டைரக்டர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் அவர்கள் அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் “நந்தன்”. படத்தின் தலைப்பு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Hits: 10

சகோதரர் @SasikumarDir, இயக்குநர் @erasaravanan இணையும் #நந்தன் #Nandhan படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ வெளியிடுவதில் மகிழ்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். pic.twitter.com/Y3k8AVGg98
— Udhay (@Udhaystalin) November 30, 2022
Hits: 10